03/07/2026
🔥 EUT Modern Furniture Mega Promo! 🔥
Great prices for only cash purchase! 🏠✨
🌀 Washing Machine – 11kg Express Wash
Inverter: Rs. 82,900/-
Non-Inverter: Rs. 73,900/-
✅ 10 Years Warranty
✅ Company Repair & Services
🛏️ Teak Bed with 5” Triple Layer Mattress
6x3 – Rs. 38,400/-
6x4 – Rs. 44,100/-
6x5 – Rs. 57,500/-
6x6 – Rs. 68,600/-
🚪 3 Door Melamine Cupboard 6x4
From Rs. 37,600/-
👧 Kids Table & Chair
Only Rs. 7,200/-
🍽️ Dining Table Sets & Treadmills also available!
📍 Chunnakam / Manipay
📞 021 454 6330 , 077 478 4376 / 021 205 0895
🛒 Shop Now at EUT Modern Furniture!
16/04/2026
🔥 30 YEARS OF TRUST – MEGA ANNIVERSARY SALE! 🔥
We’re celebrating our 30th Anniversary with UNBEATABLE OFFERS just for you! 🛍️
🎊 Thank you for trusting us for 30 amazing years!
Now it’s time to give back BIG!
✨ Special Anniversary Deals:
✔ Up to 30% OFF on Furniture 🛋️
✔ Best Prices on Electronics 📺
✔ Exclusive Discounts on Mattresses 🛏️
🎁 FREE EUT Printed Mug on purchases above Rs. 50,000 ☕
🚚 FREE Delivery on selected purchases
🎯 Limited Time Only – Don’t Miss Out!
📍 Visit Our Showrooms:
Chunnakam https://maps.app.goo.gl/R1javBBAib7PBpLn6
Manipay https://maps.app.goo.gl/fvYLGNzG29DETcL86
📞 077 478 4376
👉 Celebrate savings with us!
30/03/2026
BIG COMBO OFFER.....!
வாடிக்கையாளர்:
“அண்ணா… உங்களிடம் combo offer இல்லையா? 99,990/-க்கு washing machine எல்லாம் கொடுக்குறாங்கலே…”
________________________________________
நாங்கள் (சிரித்து 😊):
“இருக்கு சார்… ஆனா ஒரு சின்ன doubt கேக்கலாமா?”
________________________________________
வாடிக்கையாளர்:
“சொல்லுங்க…”
________________________________________
நாங்கள்:
“நீங்க washing machine வாங்கபோறீங்க …
👉 உங்க வீட்டில Gas cooker இல்லாம இருக்குமா?”
________________________________________
வாடிக்கையாளர்:
“இருக்கும்…”
________________________________________
நாங்கள்:
“👉 Electric kettle இல்லாம இருக்குமா?”
________________________________________
வாடிக்கையாளர்:
“இருக்கு…”
________________________________________
நாங்கள்:
“👉 Fan இல்லாம இருக்குமா?”
________________________________________
வாடிக்கையாளர் (சிரித்து 😄):
“அது எல்லாம் இருக்கும் லா…”
________________________________________
நாங்கள் (மெதுவாக):
“அப்போ சார்…
washing machine வாங்குறதுக்காக
தேவை இல்லாத பொருட்கள் எல்லாம் சேர்த்து
combo ஆ வாங்குறது ஏன்?”
________________________________________
வாடிக்கையாளர் (யோசித்து 🤔):
“ஹூம்… அதுவும் சரிதான்…”
________________________________________
நாங்கள்:
“நீங்க 99,990/-க்கு combo வாங்குறீங்க…”
👉 Washing Machine
👉 Gas Burner
👉 Electric Kettle
👉 Rice Cooker
👉 Iron Box
👉 Fan
“இந்த extra 5 பொருளையும் divide பண்ணினா…
20,000 கூட வராது சார்…”
________________________________________
வாடிக்கையாளர்:
“ஹூம்… அப்படின்னா quality குறைவா இருக்கும் இல்லையா…”
________________________________________
நாங்கள்:
“அப்படித்தான் சார் 👍
👉 Washing machine – basic model
👉 Gas burner – சாதாரண தரம்
👉 Kettle – குறைந்த தரம்
👉 Rice cooker – மெலிந்த body
👉 Fan – குறைந்த speed
1 வருடத்திலேயே பிரச்சனை ஆரம்பமாகும் சார்…”
________________________________________
வாடிக்கையாளர்:
“அப்போ service பிரச்சனை வருமா?”
________________________________________
நாங்கள்:
“அதுதான் முக்கியமான பிரச்சனை சார் 😐
👉 Warranty clarity இல்ல
👉 After service பலவீனம்
👉 Repair பண்ண cost அதிகம்
இறுதியில்…
மீண்டும் நீங்கள்தான் செலவு செய்ய வேண்டி வரும்”
________________________________________
நாங்கள் :
“சார்… marketல இப்போ
👉 11kg washing machine
👉 10 வருட warranty
65,000 – 70,000 rangeல நல்ல brand கிடைக்குது…”
________________________________________
வாடிக்கையாளர்:
“சரி… அது better போல இருக்கு…”
________________________________________
நாங்கள்:
“அப்போ சார்…
தேவை இல்லாத பொருட்களுக்காக ஏன்
extra 30,000+ செலவு ?”
________________________________________
வாடிக்கையாளர்:
“சரி தான்… அது waste போல இருக்கு…”
________________________________________
நாங்கள்:
“இந்த economy situationல சார்…
👉 ஒவ்வொரு ரூபாயும் முக்கியம்
தேவையில்லாம வாங்கினா…
saving இல்ல… loss தான் 😐”
________________________________________
நாங்கள்:
“நாங்க என்ன பண்ணுறோம்ண சார்…
👉 உங்களுக்கு தேவையான பொருள் மட்டும் recommend பண்ணுவோம்
👉 நல்ல quality தருவோம்
👉 நீண்ட காலம் use பண்ண முடியும்
அதுதான் real saving… combo இல்ல 💯”
________________________________________
வாடிக்கையாளர் (இறுதி):
“சரி அண்ணா… washing machine மட்டும் பார்ப்போம் 👍”
________________________________________
👉 “Comboல free மாதிரி தெரியும்…
ஆனா பிறகு நீங்கள்தான் செலவு செய்ய வேண்டி வரும் 😄”
🤔 அதனால் தான் smart customers என்ன பண்ணுறாங்க?
✔ தேவையான item மட்டும் வாங்குறாங்க
✔ price compare பண்ணுறாங்க
✔ quality check பண்ணுறாங்க
✔ forced combo avoid பண்ணுறாங்க
👉 “Offer”ன்னு சொன்னா எல்லாம் saving இல்ல
👉 சில நேரம்… அது just selling trick தான்
சிந்தித்து வாங்குங்கள்
25/03/2026
✨ புதிய வருடம் – புதிய வீடு – புதிய சலுகைகள்! ✨
இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு
🔥 அதிரடி தள்ளுபடி விற்பனை 🔥
🛋️ சோபா செட் – ஆரம்பம் Rs. 38,990/-
🛏️ படுக்கைகள் & மெட்ரஸ் – சிறப்பு விலை
🍽️ டைனிங் டேபிள் – அசத்தல் ஆஃபர்கள்
📺 TV, Fridge, Washing Machine – பெரிய தள்ளுபடி
🎁 முதல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள்
🚚 இலவச டெலிவரி (குறிப்பிட்ட நிபந்தனைகள் பொருந்தும்)
📍 கிடைக்கும் இடம்:
👉 Chunnakam Showroom https://maps.app.goo.gl/UP8iUNoWMLqySyHM9
👉 Manipay Branch
https://maps.app.goo.gl/L5C8hakiARAmPGyy5
📞 077 478 4376
🎉 Tamil New Year Mega Sale! 🎉
Celebrate this New Year with amazing deals!
🛋️ Sofas from Rs. 38,990/-
🛏️ Beds & Mattresses – Special Prices
📺 Electronics – Huge Discounts
🎁 Free Gifts for Selected Customers
🚚 Free Delivery Available
📍 Visit us at
Chunnakam https://maps.app.goo.gl/UP8iUNoWMLqySyHM9
Manipay https://maps.app.goo.gl/L5C8hakiARAmPGyy5
📞 077 478 4376
12/03/2026
🚨 JOB VACANCIES – 54 POSITIONS AVAILABLE
KU Clouds Pvt Ltd is looking for energetic and motivated candidates to join our team.
✅ Assistant Accountant
✅ Trainee Accountant
✅ Computer Assistant
✅ Graphic Designer
🎓 Freshers Can Apply
📅 Walk-In Interview
Date: 20th March 2026
Time: 9.30 AM – 2.00 PM
📍 Location
#150, KKS Road, Chunnakam, Jaffna
📄 Please bring your CV with a recent photograph
📞 Call / WhatsApp: 075 593 5786