04/11/2024
"Say goodbye to septic tank issues with Microrapid Go Septic Clean!
Did you know it not only helps maintain a healthy system but also prevents clogging and odor problems? Check out how it works to keep your septic system running smoothly! "
Contact Us:
ELIES BIOTECH
Elies Biotech Private Limited
📞 Phone: 0424-2293566
📱 Mobile: +91 9942921613
✉️ Email: [email protected]
23/07/2018
வணக்கம். ஈரோடு மாவட்ட அரசு கல்லூரிகளில் இளங்கலை தாவரவியல் / விலங்கியல் பயிலுகின்ற அல்லது பயின்ற மாணவ மணிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு ...
23/07/2018
வணக்கம். நமது எலீஸ் பயோடெக் - 2017 ஆம் ஆண்டு முதல், உணவு & வேளாண்மையின் பயனுடன் பயோடெக்னாலஜி தயாரிப்புகள் மற்றும் சூழியலுகந்த அதிநுண்உயிரிதொழில்நுட்ப ஆலோசனைகள், நுண்ணுயிர் உயிரியல் சார்ந்து நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் ஆற்றலை நம்புதல், கரிம உணவு மற்றும் வேளாண்மையில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பசுமை வழி தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல்-தீர்வுகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டு பயோடெக்னாலஜி தொழிற்துறையை விவசாய தோழர்களின் பேராதரவை நல்கி நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
எங்கள் எலீஸ் பயோடெக் நிறுவனத்தின் திறன் வாய்ந்த தயாரிப்பான பயோராபிட்-பயோஇனாக்குலன்ட்ஸ், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பல அம்சங்களில் பயனுள்ள நல்ல விளைவைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடவே, எங்களது சூழியலுகந்த அதிநுண்உயிரிதொழில்நுட்ப ஆலோசனைகள் மூலம் பசுமை நிறை சுற்றுச்சூழல் முன்னேற்றம் காண வழிவகுத்து பாதுகாப்பதுடன், மண் ஊட்டச்சத்து நிலை மேம்பாடு, மகசூல் அதிகரிப்பு, கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் வளர்ப்பு, பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் பண்ணை செலவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் ஒட்டு மொத்த பண்ணை உற்பத்தித் திறனையும் ஒருங்கிணைந்த விளை தரத்தையும் மேம்படுத்துகிறது.
நன்றிகள்
23/07/2018
Greetings All!. Our beloved Honorable Educational Minister Shri. K A Sengotaiyan Avl visited our stall at ICAR - KVK, MYRADA, GOBI on Saturday 21.07.2018. During the opening ceremony of Curcumin Testing facility,
Our sincere Thanks to
Our Honorable Minister,
Dr Azagesan Sir,
Mr Thirumoorthy &
Entire team of ICAR - KVK MYRADA., Gobi.
Thank you All
18/07/2018
வணக்கம்!
ஒருநாள் காளான் வளர்ப்பு பயிற்சி
காளான் வளர்க்க தேவையான முழு பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம் நபருக்கு ரூ 1000 மட்டுமே
பயிற்சியில் பங்கு பெறுவோர்க்கு காளான் வளர்க்கத் தேவையான முழு பயிற்சி வழங்குவதோடு, சான்றிதழ், பயிற்சி ஏடு, 300 கிராம் கொண்ட இரண்டு காளான் விதைகள் பாக்கெட்டுகள், காளான் வளர்க்க தேவையான இரண்டு விதை படுகைகள் வழங்கப்படும்.
பயிற்சி பெற்று காளான் வளர்ப்பு தொழில் முனைவோர்க்கு மூன்று மாதங்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படும். தொடர்ந்து அதிக உற்பத்தி தரும் விதைகள் மிக குறைந்த விலையில் வழங்கப்படும்.
பயிற்சி நாள் : 05 ஆகஸ்டு 2018
( குறைந்தது 10 நபர்கள் )
பயிற்சி நடைபெறும் இடம் மற்றும்
முன் பதிவிற்கு தொடர்பு கொள்ளவும்
16/07/2018
வணக்கம். எலீஸ் பயோடெக் - 2017 ஆம் ஆண்டு முதல், உணவு & வேளாண்மையின் பயனுடன் பயோடெக்னாலஜி தயாரிப்புகள் மற்றும் சூழியலுகந்த அதிநுண்உயிரிதொழில்நுட்ப ஆலோசனைகள், நுண்ணுயிர் உயிரியல் சார்ந்து நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் ஆற்றலை நம்புதல், கரிம உணவு மற்றும் வேளாண்மையில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பசுமை வழி தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல்-தீர்வுகள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டு பயோடெக்னாலஜி தொழிற்துறையை விவசாய தோழர்களின் பேராதரவை நல்கி நாங்கள் ஆரம்பித்துள்ளோம். நமது எலீஸ் பயோடெக் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பான அதிக உற்பத்தி தரக்கூடிய சிப்பி மற்றும் மில்கி காளான் விதைகளும் மற்றும் விதைகளுடன் கூடிய படுக்கைகளும் கிடைக்கப்பெறுகிறது. மேலும் காளான் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. அணுகவும் 9942921613 மற்றும் 9750133833. மின்னஞ்சல் [email protected]; [email protected]
வளைத்தளம் https://eliesbiotech.page4.me/ மற்றும் https://aravindhbiotech.page4.me/.
நன்றிகள்!
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்!